சிவபெருமான் கொடுத்த வரத்தால்தான் வாஸ்து உருவானது!

வாஸ்து ஒரு வீட்டில் நிலைகொள்ள, அவரது வரலாற்றை அறிந்து, படித்து, முறைப்படி வழிபட்டபின் புது வீடு கட்டத் தொடங்க வேண்டும். அப்போதுதான் வாழும் காலத்தில் நிம்மதியாக இருக்க முடியும். ஒருமுறை, அந்தகன் என்ற அசுரனுக்கும் சிவபெருமானுக்கும் இடையில் போர் ஏற்பட்டது. அப்போது சிவபெருமானுடைய வியர்வையில் இருந்து மிகப்பெரிய சக்தி ஒன்று வெளிபட்டது. அது ஒரு அசுரனாக மாறி, சிவபெருமான் உத்தரவுப்படி அந்தகனை விழுங்கி விட்டது. பிறகு சிவனிடம் பல அற்புதமான வரங்களைப் பெற்று உலகையே ஆட்டிப் படைத்தது. அதனைக் கண்டு வருந்திய சிவபெருமான், வீரபத்திரனை ஏவி அசுரனை அடக்கி விட கிழக்காகத் தலையை வைத்து விழும்படி கீழே சாய்க்கச் எய்தார். குப்புற விழுந்த அசுரன் மீண்டும் எழுந்து விடாமல் இருக்க, தேவர்களை அவன் மேல் வசிக்கச் செய்தார். பூமி வடிவான பூசணிக்காயை உணவாகக் கொடுத்தார். தேவர்களது பாதம்…

Read More............

வீட்டில் பணம் தங்கவில்லையா?

வீட்டில் எவ்வளவு பணம் வந்தாலும் தங்கவில்லை என்ன தான் செய்வது, வீட்டை மாற்றி விடலாமா, எதற்காக இப்படி? யோசிக்க வேண்டிய விஷயம். வாடகை வீடு என்றால் மாற்றி விடலாம்..சொந்த வீடு என்றால் எப்படி மாற்ற முடியும்…சரி அப்படி என்ன தான் பிரச்னை. நாம் ஏதேனும் தவறுகள் செய்கிறோமோ? ஒருவரது வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருக்கிறது என்றால், அந்த வீட்டில் எதிர்மறையான ஆற்றலை ஈர்க்கும் விஷயங்கள் ஏதோ உள்ளதாக வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றது. வாஸ்து சாஸ்திரம் கூறுவதைப் போல நமது வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும்படி, இருக்கும் அந்தத் தவறான செயல்பாடுகள் என்ன தெரியுமா? வீட்டுப் பூஜை அறை… பெரும்பாலும் ஒரு வீட்டின் லட்சுமி கடாட்சம் எங்கு நிறைந்திருக்கும் என்றால் அது நம் வீட்டின் பூஜை அறையில் தான். நமது வீட்டுப் பூஜை அறை சரியான திசையில் அமைக்கப்பட்டுள்ளதா என்று…

Read More............

வாஸ்து சாஸ்திரப்படி எப்படி வீடு கட்டலாம்……

வாஸ்துபடி வீடு எப்படி கட்டலாம்… மனை” என்பதற்கு வீடு என்றும் “சாஸ்திரம்” என்றால் மனை அமையவேண்டிய ஒழுங்குமுறைக்கு சாஸ்திரா என்றும் பொருள்படும். மனையின் உள் , வெளி அளவுகளுடன் அதற்குண்டான பலன்களைக் கூறுவது. வீட்டின் ஓர் அறைபோல் , சோடசத்தின் ஒரு பகுதியே மனையடி சாஸ்திரம். மனையானது சாஸ்திர முறைப்படி ஒரு குறிப்பிட்ட நீள அகலத்தைக் கொண்டு அமைக்கப்பட வேண்டும். இந்தப் பிரபஞ்சமே நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களால்தான் இயங்கி வருகிறது. ஒருவர் வீடு கட்டுவதற்காக ஓர் இடத்தைத் தேர்வு செய்யும்போது, அந்த இடத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமை எப்படி அமைந்துள்ளது, அந்த அமைப்பானது அந்த இடத்தில் வளர்ச்சியை உண்டாக்குமா என்பதையெல்லாம் கணித்துக்கூறுவதே வாஸ்து சாஸ்திரம். இப்போதெல்லாம் நிலம் வாங்கினாலும், வீடு கட்டினாலும், முதலில் எல்லோரும் வாஸ்து சாஸ்திரம் பார்க்கிறார்கள். `காலமெல்லாம் கஷ்டப்பட்டு…

Read More............