ஸ்ரீ விஸ்வகர்மா , ஸ்ரீ மனு , ஸ்ரீமயன்…. இவர்கள் வழி வந்த திரு.ரவி,BE அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக வாஸ்து சாஸ்திரம், மனையடி சாஸ்திரம், சோடச மனைபொருத்தம் மற்றும் கட்டிடக் கலையில் சிறந்து முன்னனியில் உள்ள ஆலோசகராக துவாரஹா அசோசியேட் என்ற நிறுவனத்தை அமைத்து பல இடங்களில் நிறைந்த எண்ணிக்கையில் திருப்தியான வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கி வருகிறதை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
“வாஸ்து” என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். “வாஸ்து சாஸ்திரம்” என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும்.
“மனை” என்பதற்கு வீடு என்றும் “சாஸ்திரம்” என்றால் மனை அமையவேண்டிய ஒழுங்குமுறைக்கு சாஸ்திரா என்றும் பொருள்படும். மனையின் உள் , வெளி அளவுகளுடன் அதற்குண்டான பலன்களைக் கூறுவது
மனைக்கு உண்டாக, கருப்பம் , ஆதாயம் , விரையம் , யோனி , வாரம் , திதி , நக்ஷ்த்ரம் , இலக்கினம் , அமிசம் , வமிசம் , நேத்திரம் , சூத்திரம் , வயது , யோகம் , பஞ்சகம் ;ஆகிய 15 பொருத்தம் பார்த்து அமைப்பது.