எங்களை பற்றி
வாஸ்து சாஸ்திரம், மனையடி சாஸ்திரம், சோடச மனைபொருத்தம் மற்றும் கட்டிடக் கலையில் சிறந்து முன்னனியில் உள்ள நிறுவனம் துவாரஹா அசோசியேட். பல இடங்களில் நிறைந்த எண்ணிக்கையில் திருத்தியான வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கி வருகிறதை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். துவாரஹா அசோசியேட் மிகுந்த ஈடுபாட்டுடன் வாஸ்து சாஸ்திரா, மனையடி சாஸ்திரா, சோடசமனைப்பொருத்தங்களுக்கு முக்கியத்துவம் அளித்து , வேதகால நாகரீக அடிப்படையிலும், பஞ்ச பூத தத்துவத்தின் அடிப்படையிலும் கட்டிடங்களை அமைத்து தருகிறோம்.