sodasamanaitamil

சோடச மனைப்பொருத்தம்

கருப்பம் , ஆதாயம் , விரையம் , யோனி , வாரம் , திதி , நக்ஷ்த்ரம் , இலக்கினம் , அமிசம் , வமிசம் , நேத்திரம் , சூத்திரம் , வயது , யோகம் , பஞ்சகம்
பஞ்ச பூதங்களால் ஆனது உலகு
பஞ்ச பூதங்களால் ஆனது உடல்
பஞ்ச பூதங்களின் பலமறிந்து மனை அமைத்து பலன் பெறுவது

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

எனும் வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப இன்றைய சூழ்நிலையில் இல்ல(ற)ம் இனிமையாய் அமைந்து வாழ்வில் வெற்றி பெற முன்னோர் நமக்களித்த முத்தான சோடச மனைப்பொருத்தத்தை பின்பற்றி வளம் காண்போம்.
வாழ்க்கை என்னும் விதியை மனைப்பொருத்தம் எனும் மதிகொண்டு வளப்படுத்திடுவோம். வாழ்வில் வசந்தம் காண்போம். மயன் சாஸ்திரப்படி மனை அமைத்து பயன் பல பெறுவீர்.